தகைமை

கைத்தொழில்துறைகளில் ஆண், பெண் தாதிகளாக சேவையாற்றுகின்ற நபர்கள் அல்லது தாதிமார் சேவை தொடர்பாக அனுபவமுள்ள நபர்கள் / ஆண், பெண் தாதிகளாக தகுதியுடைய நபர்கள்/ பொது சுகாதார பரிசோதகர்கள்.

பயிற்சி நெறியின் குறிக்கோள்

  • கற்றுக்கொண்டு வினைத்திறனுடன் வேலை செய்தல்
  • கைத்தொழிலில் ஊழியர்களின் சுகாதார பிரச்சினைகளை தளர்த்திக்கொள்தல்
  • கைத்தொழிலில் சுகாதார செலவுகளைக் குறைத்துக்கொள்தல்

பயிற்சி நெறியில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

  • தொழில்சார்ந்த நோய்கள், அழுத்தங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுத்தல்
  • தொழிலில் திடீர் விபத்துக்களையும் அழுத்தங்களையும் தடுத்தல்
  • வரி தகவல்கள், பரவும் மற்றும் பரவாத நோய்களை அடிப்படையாகக் கொண்டு தரவுகளைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், தீர்மானம் எடுத்தல்.

செல்லுபடியான சான்றிதழ் ஒன்று வழங்கப்படும் - கைத்தொழில் தாதிமார் நடவடிக்கைகைள் தொடர்பாக 5 நாள் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக பயிற்சி பெற்றதாக சான்றிதழ்.

பயன்படுத்தப்படும் கற்பித்தல் நுணுக்கங்கள்

  • பயன்படுத்தி - பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக அறிவூட்டுதல் மற்றும் கைத்தொழிலில் தாதியொருவர் நிறைவேற்ற வேண்டிய பணிகளை எடுத்துக் காட்டுதல்.
  • பங்கேற்பு அணுகுமுறை மற்றும் உள்ளக செயற்பாடுகள் கூட்டத்தொடர் - நடித்துக் காட்டுதல் மூலம்.
  • தொழிற்சாலைகளைப் பார்வையிடச் செல்தல்.
பயிற்சிக்காலம் : 5 நாட்கள்
சான்றிதழ் : கைத்தொழில் தாதி
பதிவுக் கட்டணம் : ரூ. 500/=
பயிற்சிநெறி கட்டணம் : ரூ. 15,000/=
இடம் : தொ.பா.சு.தே. நிறுவனத்தின் கேட்போர் கூடம்
இலக்கு குழு : nurses who are working in the industry or nurses who would like to serve as a industrial nurse

நிறுவனத்திற்கு/ நபருக்கு கிடைக்கும் பயன்கள்

  • இலங்கையில் எந்தவொரு கைத்தொழிலும் வேலை செய்வதற்கு அவர்களுக்கு தகைமையும் திறமையும் கிடைத்தல்.
  • ஏனைய எந்தவொரு நாட்டிலும் கைத்தொழில் தாதியாக சேவையாற்றுவதற்கு அவர்களுக்கு தகைமை கிடைத்தல்
  • தொழிலில் திடீர் விபத்துகள் மற்றும் தொழில்சார்ந்த நோய்களைக் குறைத்தக்கொள்வதற்கான திறமை அவர்கள் வசமாதல்.
  • தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக ஊழியர்களுக்கு அறிவூட்டும் மற்றும் பயிற்சியளிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தும் ஆற்றல் அவர்களுக்கு கிட்டுதல்.
  • பாதுகாப்பு குழுவில் செயற்பாட்டு உறுப்பினராகும் சாத்தியம்.
  • தொழில்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புபட்ட சிக்கல்களைத் தேர்ந்தெடுத்து தொடர்புபடுத்துதல்
  • வழங்குகின்ற சான்றிதழ் தரவேற்பு கணக்காய்வுக்கு செல்லுபடியாகும்.

விசேட கொடையளிப்பு

ஒரு கைத்தொழிலிருந்து முன்வருகின்ற நபர்களின் எண்ணிக்கை மூன்று நபர்களைவிட அதிகரிக்கின்ற சந்தர்ப்பங்களில் பரீட்சித்துப்பார்த்து பின்பற்றுவதற்கு வழிகாட்டும் செல்லுபடியான பதிவேடு ஒன்று இந்நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும்.

பயிற்சிக்காலம் : 1/2 நாள்
காலம் : 9am - 1pm
இடம் : தொ.பா.சு.தே. நிறுவனத்தின் கேட்போர் கூடம்
தொடர்புகளுக்கு : +94 112 585 425
சரித் (நீடிப்பு: 107)
மோகன் (நீடிப்பு: 102)
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

50 முன்னேற்பாட்டு  இடங்கள் மட்டுமே உள்ளன. இப்போது உங்கள் இடத்தை ஒதுக்கீடு செய்யவும் ...