கைத்தொழில் துறையில் வேலை செய்கின்றவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பாண்டித்தியம் மிக்க அறிவைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய டிப்ளோமா பாடநெறியொன்று தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

இந்தப் பாடத்திட்டத்தில் முக்கியமான மூன்று துறைகள் உள்ளடங்கியுள்ளன,

  1. தீயிலிருந்து பாதுகாப்பு, மின்சார ரீதியான பாதுகாப்பு மற்றும் இயந்திரங்களிலிருந்து பாதுகாப்பு உள்ளடங்கிய தொழில் பாதுகாப்பு.
  2. தொழில்சார்ந்த நோய்கள், மனஅழுத்தம் மற்றும் மனஅழுத்த முகாமைத்துவம் உள்ளடங்கிய தொழில்சார் சுகாதாரம்.
  3. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான முகாமைத்துவ முறைமை.

விரிவுரைத் தலைப்புகள்

  • விரிவுரைத் தலைப்புகள்
  • தொழில் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் அறிமுகப்படுத்தல்
  • பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான சட்டங்கள்
  • இரசாயன பாதுகாப்பு
  • திடீர் விபத்து விசாரணை
  • முதலுதவி
  • உபகரணங்களை இயக்குதல்
  • மின்சார பாதுகாப்பு
  • இடர்களை மதிப்பீடு செய்தல்
  • வினைத்திறனை அதிகரித்துக்கொள்ளக்கூடிய வேலை செய்யும் நிலைகள்
  • தொழில்சார்ந்த நன்மைகள்
  • தொழில்சார்ந்த நோய்கள்
  • உணவு பாதுகாப்பு
  • தீ பாதுகாப்பு
  • உயிர் ஆபத்து
  • திடீர் விபத்துக்களை விசாரித்தல் மற்றும் இயந்திரங்கள்
  • நிர்மாணப் பணிகள் பாதுகாப்பு
  • PPE
  • தொழில்சார்ந்த மன அழுத்தம்

பயிற்சி பெற்ற நபர் ஒருவர் ஒழுங்கான பாதுகாப்பு உத்தியோகத்தராக சேவையாற்ற முடியும்.

பாடநெறிக் கட்டணம் : ரூ. 45,000/=
பாடநெறிக் காலம் : 15 நாட்கள் (சனிக்கிழமை)
இடம் : தொ.பா.சு.தே. நிறுவனத்தின் கேட்போர் கூடம்
மேலதிக விபரங்களுக்கு : டாக்டர். சம்பிக்க அமரசிங்க
+94 112 502 683   
+94 112 585 425
இலக்கு குழு :

middle level managers from the industries & Junior managers from the industries