தொ.பா.சு.தே நிறுவனத்தின் கேட்போர்கூடத்தின் பயன்கள்

  • 100 பேர் அமரக்கூடிய பொருத்தமான தொழில்சார்ந்த சூழல்
  • முழுமையாக குளிரூட்டப்பட்டிருத்தல்
  • செவிப்புல தொகுதிகள்/ புரெஜெக்டர் மற்றும் திரை/மடிக்கணனி (லெப்டொப்)
  • போக்குவரத்து வசதிகளுடன் நகரத்தின் மத்தியில் அமைந்திருத்தல்
  • பயிற்சி பெறுகின்றவர்களுக்கு பயன்படக்கூடிய விதத்தில் அறைகள் அமைந்திருத்தல்.
  • இலகுவான நெகழ்வுத் தனிமையுள்ள ஒதுக்கிக்கொள்ளும் சேவை
  • வருகைதர வேண்டியவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை வரையறுக்கப்படாமை.

தொழில்சார்ந்த சேவைகள்

  • நிர்வாக உதவி சேவை
  • போட்டோ பிரதி எடுக்கும் வசதிகள், அச்சு மற்றும் தொலைநகல் வசதிகள்
  • தொடர்ச்சியாக நன்கொடையளிக்கும் விதத்திலான தகவல் தொழில்நுட்ப பராமரிப்பு.
  • கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் உயர் தரத்திலான உணவு வழங்கல்.
  • உங்களுடைய விருந்தினர்களை சந்திப்பதற்கும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கல்.

(கோரிக்கையின்மீது வழங்கப்படுகின்ற) பெறுமதி கூட்டும் சேவைகள்

  • உயர் தரத்திலான புரொஜெக்டர்
  • மடிக்கணனி (லெப்டொப்)
  • கிளிப் ஓன் மைக்ரோபோன்/ FM மைக்ரோபோன் (ஒலி வாங்கி)
  • எழுதுகருவிகள்
  • தண்ணீர் போத்தல்கள்/ குளிர்பானங்கள்
  • போட்டோ பிரதிகள் எடுத்தல்/ தொலைநகல் சேவை

தொ.பா.சு.தே நிறுவனத்தின் இலவச வழங்கல்

  • மெகி போட்/பிலிப் சார்ட் போட் மற்றும் மாக்கர் பேனைகளுடனான வெண்பலகை
  • நீர் உபகரணத்தின் மூலம் விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் (வெந்நீர், தண்ணீர்)
  • அனைவருக்கும் பெப்பர் மின்ட் இனிப்புகள்
  • உயர் தரத்திலான தனிப்பட்ட ஓய்வறைகள்
  • மடிக்கணனி மற்றும் ஏனைய உபகரணங்களை  சார்ஜ் செய்துகொள்வதற்கான பவர் பொயின்ட்

ஒதுக்கிக் கொள்வதற்கு [அழையுங்கள்],

தொடர்புகளுக்கு

திரு. சரித்

+94 112 585 425 (நீடிப்பு: 107)

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

எமது நெகிழ்வுத்தன்மையுடைய அறை அமைப்புகள் உங்களுடைய அனைத்து மகாநாட்டு அறை/ பயிற்சி அறை/ வகுப்பறை வசதிகளை வழங்குகிறது. உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு உற்பத்தித்திறன்மிக்கவகையில் உங்களுடைய கூட்டங்களை நடத்திக்கொள்ள முடியும்.

தொ.பா.சு.தே நிறுவனத்தின் மகாநாட்டு அறை/ பயிற்சி அறை/ வகுப்பறை பயன்கள்

  • பொருத்தமான தொழில்சார்ந்த சூழல்
  • முழுமையாக குளிரூட்டபட்டிருத்தல்
  • செவிப்புல தொகுதிகள்/ புரெஜெக்டர் மற்றும் திரை/ மடிக்கணனி (லெப்டொப்)
  • இட வசதிகளுடன் விருந்தினர்களை வரவேற்கும் இடங்கள்.
  • போக்குவரத்து வசதிகளுடன் நகரத்தின் மத்தியில் அமைந்திருத்தல்
  • இலகுவான நெகழ்வுத் தன்மையுள்ள ஒதுக்கிக்கொள்ளும் சேவை

தொழில்சார்ந்த சேவைகள்

  • நிர்வாக உதவி சேவை
  • போட்டோ பிரதி எடுக்கும் வசதிகள், அச்சு மற்றும் தொலைநகல் வசதிகள்
  • தொடர்ச்சியாக நன்கொடையளிக்கும் விதத்திலான தகவல் தொழில்நுட்ப பராமரிப்பு.
  • கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் உயர் தரத்திலான உணவு வழங்கல்.
  • உங்களுடைய விருந்தினர்களை சந்திப்பதற்கும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கல்.

(கோரிக்கையின்மீது வழங்கப்படுகின்ற) பெறுமதி கூட்டும் சேவைகள்

  • உயர் தரத்திலான புரொஜெக்டர்
  • மடிக்கணனி (லெப்டொப்)
  • கிளிப் ஓன் மைக்ரோபோன்/ FM மைக்ரோபோன் (ஒலி வாங்கி)
  • எழுதுகருவிகள்
  • தண்ணீர் போத்தல்கள்/ குளிர்பானங்கள்
  • போட்டோ பிரதிகள் எடுத்தல்/ தொலைநகல் சேவை

தொ.பா.சு.தே நிறுவனத்தின் இலவச வழங்கல்

  • மெகி போட்/ பிலிப் சார்ட் போட் மற்றும் மாக்கர் பேனைகளுடனான வெண்பலகை
  • நீர் உபகரணத்தின்மூலம் விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் (வெந்நீர், தண்ணீர்)
  • அனைவருக்கும் பெப்பர் மின்ட் இனிப்புகள்
  • உயர் தரத்திலான தனிப்பட்ட ஓய்வறைகள்
  • மடிக்கணனி மற்றும் ஏனைய உபகரணங்களை சார்ஜ் செய்துகொள்வதற்கான எக்ஸ்டென்சன் கோட்.

தொடர்புகளுக்கு

திரு. சரித்

+94 112 585 425 (நீடிப்பு: 107)

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தொ.பா.சு.தே நிறுவனத்தின் நேர்முகப் பரீட்சை அறைகளின் பயன்கள்

  • பொருத்தமான தொழில்சார்ந்த சூழல்
  • முழுமையாக குளிரூட்டபட்டிருத்தல்
  • போக்குவரத்து வசதிகளுடன் நகரத்தின் மத்தியில் அமைந்திருத்தல்
  • பயிற்சி பெறுகின்றவர்களுக்கு பயனுள்ளவகையில் அறைகள் அமைந்திருத்தல்
  • இலகுவான நெகழ்வுத் தனிமையுள்ள ஒதுக்கிக்கொள்ளும் சேவை
  • வசதியான ஆசனங்கள்
  • இட வசதிகளுடன் விருந்தினர்களை வரவேற்றல்.

தொழில்சார்ந்த சேவைகள்

  • பதிவு செய்வதற்கு இடம் வழங்கல்/ நடத்துதல்
  • உங்களுடைய விருந்தினர்களைச் சந்திப்பதற்கும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் வசதிகள்

ஏனைய சேவைகள்

  • ஓய்வறைகள்
  • நீர் உபகரணத்தின் மூலம் விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் (வெந்நீர், தண்ணீர்)
  • மடிக்கணனி மற்றும் ஏனைய உபகரணங்களை சார்ஜ் செய்துகொள்வதற்கான பவர் பொயின்ட்.

பெறுமதி கூட்டும் சேவைகள்

  • தண்ணீர் போத்தல்கள்/குளிர்பானம்
  • சிற்றுண்டி
  • தேநீர்/ கோப்பி

தொடர்புகளுக்கு

திரு. சரித்

+94 112 585 425 (நீடிப்பு: 107)

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.