"எமது அதி சிறந்த நூலகத்திற்கு வாருங்கள்.... தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக பயனுள்ள புத்தகங்கள் பத்திரிகைகள் ஏராளமாக இருக்கின்றன."

பின்வரும் விடயங்கள் தொடர்பான நூல்கள், பத்திரிகைகள், பருவ வெளியீடுகள், பிரசுரங்கள், அறிக்கைகள், கட்டுரைகள், மீள அச்சிட்டவைகள், பயிற்சி மொடியுல்கள், இரசாயன பாதுகாப்பு தரவுக் குறிப்பு பத்திரிகைகள். தரவுகளை அடிப்படையாகக்கொண்ட பத்திரிகை கட்டுரைகள் போன்றவை.

  • தொழில்சார்ந்த சுகாதாரம்
  • கைத்தொழில் சுகாதாரம்
  • சூழலியல் சுகாதாரம்
  • பொது சுகாதாரம்
  • ஊழல்
  • வேலை செய்வதற்குப் பொருத்தமான சூழல்
  • தொழில்நுட்ப பாதுகாப்பு
  • இரசாயன பாதுகாப்பு
  • தொழில்சார்ந்த நோய்கள்
  • கைத்தொழில் சட்டங்களை இயற்றுதல்
  • விஷ விஞ்ஞானம்
  • தண்ணீரும் துப்புரவேற்பாடும்

எமது அதிசிறந்த சேவைகளையும் பராமரிப்பையும்கொண்ட குளிரூட்டப்பட்ட நூலகத்திற்கு வருகைதந்து தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்பற்றி தெரியாதவற்றை தெரிந்துகொள்ளுங்கள்...

வார நாட்களில் மாத்திரம் மு.ப.8.30 மணிமுதல் பி.ப.1.00 மணிவரை திறந்திருக்கும். (தொடர்புகளுக்கு +94 112 598 672)

போட்டோ பிரதி எடுக்கும் சேவையைத் தவிர ஏனைய சேவைகள் இலவசமாக வழங்கப்படும்.